Sameera's En Vaazhvae Nee Yavvanaa 11 & 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப் பரதேசி சிவபாலன்
நடராஜன் பொண்ணு கொடுக்கலைன்னா நீ அப்படியேவா இருந்துட்டே?
வேற பொண்ணு கலைவாணியைக் கல்யாணம் செஞ்சு நல்லாத்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கே
அப்புறமென்ன?
எலக்க்ஷன் முடிஞ்சு பெற்ற பெண்ணையே ஒரு வழியாக்குறேன்னு சொல்லுறானே

அது எப்படி உங்க அப்பா உன் குடும்பம் நல்லாயிருக்கணுமுன்னு அடுத்தவங்க வாழ்க்கையை நீ பணயம் வைக்கிறே, யவ்வனா?
ஹா ஹா ஹா
தமிழிடம் யவ்வனா மாட்டிக்கிட்டாளா?
சூப்பர்
அடுத்து இனி..........?
 
Last edited:

Sameera16

Active Member

சிவபாலன் போன்றவங்கள திருத்த முடியாது சிஸ்
யவ்வனா சூழ்நிலை அப்படி☺️ நன்றிகள் சிஸ் ❤️
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top