Deiyamma
Well-Known Member
ஹாய் மக்களே...
பதிவு இவ்ளோ நாள் தாமதம் ஆனதற்கு பிளீஸ் மன்னிச்சு. நிறைய குழப்பங்கள் கதை சம்மந்தமா. சுலபமான வார்த்தைகள் யூஸ் பண்ணுறேனா ரீட் பண்ணுறவங்களுக்கு புரியுதா.. கதை சரியா போகுதா இல்லையா.. எங்காவது தப்பு பண்ணுறோமா அப்படின்னு நிறைய குழப்பங்கள். சோ கொஞ்சம் இடைவெளி விடலாம்னு தோணுச்சு.
அந்த அளவு அப்பாடக்கர் எழுத்தாளர் நான் கிடையாது. கொடுக்கிற பதிவை கொஞ்சம் எனக்கு திருப்தியா தரணும்னு தோணிச்சி. அதான் லேட்.
என்னோட கதைக்காக காத்துகிட்டு இருந்த மக்களுக்கு முதலில் என்னோட சாரி. தென் இது வரை பதிவிற்க்காக பொறுமையா இருந்த என் செல்லங்களுக்கு நன்றிகள்.
இதோ உங்களுக்கான அடுத்த பதிவு. பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க. பிடிக்கலைன்னா ஏன் எந்த விஷயம் என்னோட எழுத்துல பிடிக்கலன்னு சொல்லுங்க. என்னோட தவறை திருத்திக்க எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்...
நன்றி.
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 25 (a) 1
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 25 (a) 2

Last edited by a moderator: