Hema Guru
Well-Known Member
Semma epi, ellarum room pottu யோசிச்சா நீங்க மணல் வீடு கட்டி யோசிக் கறீங்க. கீர்த்தனா பாட்டி தப்பா சொல்லி இருக்காங்க, தாயக்கட்டைல maximum 6 thaan varum

ஹாய் பூஜ்ஜி டியர்..Superb
கடற்கரையில் கிடைத்த பரமபதம் அருமையா இருக்கு
பார்கவி அண்ணனின் அந்த தோழனால்தான் பிரச்சனை வந்ததா?
தாயக்கட்டையில் ஆறு வரைதான் விழும்ன்னு யாரு சொன்னது?Semma epi, ellarum room pottu யோசிச்சா நீங்க மணல் வீடு கட்டி யோசிக் கறீங்க. கீர்த்தனா பாட்டி தப்பா சொல்லி இருக்காங்க, தாயக்கட்டைல maximum 6 thaan varum
தாயக்கட்டையில் ஆறு வரைதான் விழும்ன்னு யாரு சொன்னது?
தாயக்கட்டையில் விளையாடும் பொழுது இரண்டு கட்டைகளிலும் ஒன்று இரண்டு மூன்று எண்கள் இருக்கும்
நாலாவது பக்கம் பிளாங்க்காக வெறுமனே இருக்கும்
இரண்டு கட்டைகளிலும் ஒன்று முதல் ஆறு வரை விழும்
இரண்டு கட்டைகளும் பிளாங்க்காக இருந்தால் அது பன்னிரண்டு ஆகும், ஹேமா குரு டியர்