செவ்வானில் ஒரு முழு நிலவு 23

Advertisement

MaryMadras

Well-Known Member
காயத்திரிக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து மணந்த தயாளனின் காதல் அருமை:love::love::love:.
ஏழையாக இருந்தாலும் உழைத்து முன்னேற நினைக்கும் சுதிப் ,நரேனின் தாய் வரதட்சணை வாங்கியது தெரிந்ததும் ரஸ்மி ,உரிமைக்கோரி வரமுடியாது என தனிகுடித்தனம் செல்வதும்
அருமை(y)(y)(y)(y).
காயுவின் தந்தையை போல மருமகனிடம் வாங்கிய கடன் அடைக்காமல் போய் விட்டால்,யாரவது அதை சொல்லிகாட்டி விட்டாள் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்:(:(:(.
அருமையான பதிவு மிலா:giggle::giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடுத்தவன் சொத்துக்கு ஆலாய் பறக்கும், அந்த சொத்துக்கு உரிமையுள்ள மச்சினன் மகனையே கொன்று சொத்தை அடைந்த மருதநாயகம் போன்ற பயங்கரமான கிருமி மனிதன் இருக்கும் பூமியிலே பெண்ணைக் கட்டின மருமகனிடம் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலையேன்னு மனம் மருகி நெஞ்சம் கலங்கி உடம்பு முடியாமல் போகும் காயத்திரியின் தகப்பனாரைப் போல நேர்மையான மனிதர்களும் இந்த பூமியில்தான் இருக்கிறாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"-னு சொல்லுவாங்க
காயத்திரியின் தந்தை போல நேர்மையான மனிதர்களை வைத்துத்தான் இந்த முதுமொழியை சொல்லியிருப்பாங்களோ?
என்ன அருமையான மனிதர்?
தயாளன் தரப்பில் யாரும் எதுவும் தவறாக ஒரு வார்த்தை சொல்ல ஆளில்லாத பொழுதும் மனசாட்சி கேட்கும் கேள்விக்கு காயத்திரியின் தந்தை கலங்குகிறார்
இவரைப் போல நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது போலும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top