Suvitha's Kanavu Kai Sernthathu 4

Advertisement

சுவிமா செம எபி.. ..என்ன வேகம்.. என்னமா கோபம் வருது.. பரணீ பின்னிட்டான்.. கோவத்தயும் பவானி ரசிக்கிறாலே.. வாவ்வ்வ்... செம.. செம.. ஆனா பரணீ அம்மாவுடைய reaction என்னவா இருக்கும்.. கதை சூடு பிடிசிடுச்சி ஜெட் வேகத்துல..அடுத்த எபி எதிர்ப்பார்த்து ஆவலுடன் நான்.‌
 

Suvitha

Well-Known Member
Ippadi morattina eppadi pa, kalyanam panna ok sollitu enga poga pora, next update sikirama kudumga suvi dear thanks.
கண்டிப்பாக சீக்கிரம் குடுக்க முயற்சி செய்கிறேன்.
நன்றி Chitti
 

Suvitha

Well-Known Member
சுவிமா செம எபி.. ..என்ன வேகம்.. என்னமா கோபம் வருது.. பரணீ பின்னிட்டான்.. கோவத்தயும் பவானி ரசிக்கிறாலே.. வாவ்வ்வ்... செம.. செம.. ஆனா பரணீ அம்மாவுடைய reaction என்னவா இருக்கும்.. கதை சூடு பிடிசிடுச்சி ஜெட் வேகத்துல..அடுத்த எபி எதிர்ப்பார்த்து ஆவலுடன் நான்.‌
பரணி அம்மாவோட ரீஆக்ஷன்ஸ் என்னவாயிருக்கும்னு அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்து விடும் டா.
நன்றி அபி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top