கண்ணம்மாவின் காந்தன்-14

Advertisement

Srd. Rathi

Well-Known Member
மாறா நல்ல பாதுகாப்பு உன் அக்காவுக்கு,, சூப்பர் டா தம்பி
 

Saroja

Well-Known Member
நங்கை பயம் மாறன்
லட்சியம் படிக்கும் போது
எத்தனை கஷ்டப்பட்டு இருக்காங்க
இரண்டு பேரும் பெற்றவர்கள்
இல்லாத கொடுமை
 

Nilaajothi

Well-Known Member
நல்ல பதிவு, மாறன் IPS ஆகணும்னு அவன் காரணம், லட்சியம் அருமை ஆனால் அதற்கான முயற்சி எவ்வாரு ips ஆகனும் என்ற விபரங்கள் எல்லாம் சொல்லி அவன் லிட்சியத்திற்கு செழியன் வழி காட்டியதும், அறிவுரை கூறியதும் அருமை, நங்கை பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைத்து வேதனை படுவதோடு, அவன் தம்பியை நினைத்து மேலும் கஷ்ட்டம் வேண்டாம்னு நினைத்து உண்மையை மறைத்து கூறுவது அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top