harinidilip
Well-Known Member
Nice update. Ivanukku jamun paithiyam fulla muthi pochu.
இங்க ஒரு பார்வைக்கே வழிய காணோம், இதுல world tour கேட்குதா? பேஷ் பேஷ். இவன் டிரைவிங் கத்து கொடுத்தா கார் எங்க ஓட போகுது, கார நிறுத்தி வெச்சு காரிகையை தான் பார்க்க போறான், பெட்ரோல் செலவு மிச்சம்