இதுவும் கடந்து போகும் சிஸ்ஸ்ருதியை குறும்பு பெண்ணாக நினைத்து பார்த்து, அவளை சோகமாக பார்க்க முடியவில்லை.
இதுவும் கடந்து போகும் சிஸ்ஸ்ருதியை குறும்பு பெண்ணாக நினைத்து பார்த்து, அவளை சோகமாக பார்க்க முடியவில்லை.
நிச்சயமா இந்த நிகழ்வும் அவங்களோட காதலைதான் வளர்க்கும் டியர்ஹாய் மகேஸ்,
எவ்வளவு கலகலப்பா கதையை கொண்டு போனீங்களோ அதே அளவிற்கு இப்போ நெஞ்சில் பாரத்தையும் ஏற்றிவச்சிட்டீங்க...
அடுத்த பதிவை ரொம்பவே எதிர்பார்க்குது மனது. சீக்கிரம் வாங்க டியர்...
மகிழ்ச்சி சிஸ்Nice
ஹாஹாஹா ஸ்ருதிக்கே அதுல நிறைய குறை இருக்கு டியர்Ena pa ivlo avasarama kalynatha mudichuteenga engala invite pannavey illa mahi sis
Sruthi kutty get well soon da chlm
பாவம் டியர் அந்த ஹாஸ்பிட்டல்Shruthi sariyagi seekirama discharge aaganum nu oru hospital hae vendum pola..
Aswin super caring thaan