மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
பதிவு போட்டுட்டேன் சிஸ்Sister today no ud
அஸ்வினை ஸ்ருதி ரொம்பத்தான் ஓட்டுறா... ம்ம்ம் பாவம்தான் அவன்Building strong but basement weak oh semma epi chance ye illlaaaaa
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
அதனாலதான் அஸ்வினும் பொறுமையா போறான் டியர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்பவே
சூப்பரான ஸ்டோரி, மகேஷ் டியர்
அச்சோ ஸ்வேதாவின் லவ்வரோட அப்பாவும் பாவம்தான்
யாருமேயில்லாமல் தனிமையில் இருப்பதால் ஸ்ரீக்குட்டியைக் கேட்குறாரோ
ஹாஹாஹா ஸ்ருதி கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டுறா... முடியல... போட்டாச்சு சிஸ் எண்ட் கார்டு...
அப்பாடி ஒரு வழியா எல்லாம் சுபமா முடிஞ்சது...
பில்டிங் ஸ்டராங் பேஸ் மட்டம் வீக்கோ...
அஸ்வின் உனக்கு வந்த சோதனைய பாரேன்...
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தாள்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
மகிழ்ச்சி டியர்