maheswariravi Writers Team Tamil Novel Writer Jan 27, 2020 #1 Kaattu Roja En Thottathil 18 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Kaattu Roja En Thottathil 18 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரிரவி டியர் Last edited: Jan 27, 2020
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2020 #4 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்பவே சூப்பரான ஸ்டோரி, மகேஷ் டியர் அச்சோ ஸ்வேதாவின் லவ்வரோட அப்பாவும் பாவம்தான் யாருமேயில்லாமல் தனிமையில் இருப்பதால் ஸ்ரீக்குட்டியைக் கேட்குறாரோ Last edited: Jan 28, 2020
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்பவே சூப்பரான ஸ்டோரி, மகேஷ் டியர் அச்சோ ஸ்வேதாவின் லவ்வரோட அப்பாவும் பாவம்தான் யாருமேயில்லாமல் தனிமையில் இருப்பதால் ஸ்ரீக்குட்டியைக் கேட்குறாரோ
SINDHU NARAYANAN Well-Known Member Jan 27, 2020 #5 அப்பாடி ஒரு வழியா எல்லாம் சுபமா முடிஞ்சது... பில்டிங் ஸ்டராங் பேஸ் மட்டம் வீக்கோ... அஸ்வின் உனக்கு வந்த சோதனைய பாரேன்... முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா கடலுக்கு காதல் வந்தாள் கரையேறி வந்தால் போதும் கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா Last edited: Jan 27, 2020
அப்பாடி ஒரு வழியா எல்லாம் சுபமா முடிஞ்சது... பில்டிங் ஸ்டராங் பேஸ் மட்டம் வீக்கோ... அஸ்வின் உனக்கு வந்த சோதனைய பாரேன்... முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா கடலுக்கு காதல் வந்தாள் கரையேறி வந்தால் போதும் கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2020 #10 உன் மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு சத்தியமா சொல்லுறேண்டி தங்க இரத்தினமே தாள முடியாது கண்ணே பொன்னு இரத்தினமே என் தங்கம் என் பொன்னு Last edited: Jan 27, 2020
உன் மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு சத்தியமா சொல்லுறேண்டி தங்க இரத்தினமே தாள முடியாது கண்ணே பொன்னு இரத்தினமே என் தங்கம் என் பொன்னு