காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ஸ்ருதியோட கண்டிஷன்ஸ் இதுவா இருக்குமோ??? :p:p:p

மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்..
ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்..
ராத்திரி ஷோவுக்கு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்...
எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்...
சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்..
ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்...

மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்..
ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்..
மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்..
ஆம்பிள்ளைத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி ராணி என்ன வச்சுக்கணும்
ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்

அடடடடா நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்..
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழனும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்...
சூப்பர் பொருத்தம் சிந்து:love:(y)(y)
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
இந்த ஸ்ருதி என்ன ஒரு முடிவோடு இருக்காளா இல்லை முடிவு கட்ட இருக்காளா? பாவம் அஸ்வின்:giggle:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சம்பந்திங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழம்புன குட்டைய மறுபடியும் குழப்பி, உனக்கு நீ எதிர்பார்த்த பதிலை சொல்ல வச்சிட்டாங்க..
ஆனா இனி தான் இருக்கு உனக்கு.... உன் லவ் மூடை கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிட்டு அவ மண்டைய கொஞ்சம் டாக்டர்கிட்ட காட்டு... இல்ல மறுபடியும் சோக கீதம் வாசிக்க வேண்டியது தான்...
 

Jovi

Well-Known Member
View attachment 5665View attachment 5666

Kaattu Roja En Thottathil 12 1

Kaattu Roja En Thottathil 12 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுதத் பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸோட வாங்க.. நான் ஆவலா வெயிட் பண்றேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ...
வாவ் செம யூ டி
இப்படி பாதில தந்த இனிப்பை பிடுங்கிட்டிங்களே
அடுத்ததுக்கு waiting sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top