காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மச்சினிச்சி காரை விட்டு இறங்கியதும் அஸ்வினின் மூஞ்சி சுட்ட கத்திரிக்காய் ஆயிடுச்சா?
ஹா ஹா ஹா
அப்புறம் எதுக்குடா அஸ்வின் உங்கம்மாக்கிட்டே ஃபிலிமு காட்டுறே
ஃபிலிமு?
அம்மா அம்மா ஆசை அம்மா வேற பொண்ணுலாம் வோணாம் ஸ்ருதியவே
நான் கண்ணாலம் கட்டிக்கிறேன்னு
நீ சொல்ல வேண்டியதுதானே
"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது......."
ஹாஹாஹா செம செம பாட்டு சூப்பர் அப்படியெல்லாம் அவனா போய் பொண்ணு கேட்பானா கொஞ்சம் டவுட்தான் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear mahesh....
அம்மா விடம் பதில சொன்னது ..
ஸ்ருதி யை சந்தேகம் படுவது...
அஸ்வின் பாவம் தான்..
மகிழ்ச்சிக்கா.. அஸ்வினி் நிலைமை கொஞ்சம் பாவம்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
வாட் எ ஜெலஸ்ஸி வாட் எ ஜெலஸ்ஸி
நம்ம ஸ்ருதியக்கா அந்த தடித் தாண்டவராயன் லோகேஷ்ஷை லவ்ஸ் ஏதும் வுட்டுக்கினாளோன்னு அஸ்வின்
மாமூவுக்கு வாட் எ ஜெலட்டின் ஜெலஸி

ஹா ஹா ஹா
அவளுக்கு வெறும் வாய்தான்
இaந்த லவ்ஸ்க்கெல்லாம் அந்த ஸ்ருதிப் புள்ளை சரிப்பட்டு வர மாட்டா, அஸ்வின் மாமோய்

அவளே சொன்ன மாதிரி ஸ்ருதியைப் பார்த்தாலே அவனவன் துண்டைக்
காணோம் துணியைக் காணோம்ன்னு
தலை தெறிக்க ஓடுறான்
யூவு டோன்ட் ஒர்ரி, அஸ்வின்

அதனால உன்னோட இந்த வெட்கத்தைத் தூக்கி கக்கத்தில் வைச்சுட்டு போய் உங்கம்மாக்கிட்டே சொல்லி ஸ்ருதியை பொண்ணு கேட்கச் சொல்லு, அஸ்வின்

பேரனுக்காகவும் மூத்த பொண்ணு செஞ்ச தப்புக்காகவும் கோகிலாவும் சந்திரனும்
இந்த மேரேஜுக்கு ஒப்புக்கொள்ளுவாங்க

அதுக்கு முன்னாடி உன்னைக் கல்யாணம் செய்ய ஸ்ருதிக்கு இஷ்டம்தானான்னு
கேளு
ஸ்வேதாவிடம் கேட்காமல் விட்ட
மாதிரி இப்பவும் தப்பு பண்ணாதே,
அஸ்வின்

ஸ்ருதிக்கு ஏன் அடிக்கடி தலைவலி வருது?
என்ன காரணம்?
ஸ்ருதிக்கு உடம்பில் ஏதும் கோளாறா?

அதெல்லாம் சரி
அஸ்வினின் தோட்டத்திற்கு வந்த or
வரப் போகும் காட்டு ரோஜா யாரு?
அவள் பெயர் என்ன?
அந்த காட்டு ரோஜா எப்போ வருவாள்?
ஒருவேளை அஸ்வினின் ஜாதகத்தில்
மூன்று தாரம் யோகம் இருக்கிறதா?
ஹாஹாஹாஹா கமெண்ட்ஸ் செம டியர் காட்டு ரோஜா நம்ம ஸ்ருதி மாதிரி தெரியலையா டியர் அவதான் இங்க காட்டு ரோஜா.. பாவம் டியர் அஸ்வின் ஒருத்திய கட்டிட்டே படாதபாடு படுறான் இனி மூனாம் தாராமா... தாங்காது டியர்...நீங்க சொன்னது எல்லாம் இனி மெதுவா நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அறுந்தவாலு ஸ்ருதி :LOL:
டேய் அஸ்வின் நீ ரொம்பத்தான் ஜொள்ளுற :p
ஸ்ருதி அஸ்வின் convo நைஸ் மகி மா :love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சுஜா..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adei ashwinu unga Amma kitta kalyanam vendamnu nee sonnadhai patha innoru ponnai ninaichi kooda paakka mattanu ninaicha litre litre ah jolls viduva polaye
Shruti Sri Kutty part vazhakkam pola soooooo lovely
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அஸ்வினோட ரியாக்சன இனி கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருவேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top