kuzhandaikku ellarum mama dhanஅருள் கண்ணன் உனக்கு மாமா எப்படி பா.... டேனியோட கம்பெனி திறப்பு விழா பிருந்தாவோட வளை காப்பு எல்லாமே ஒரே நாள்.... அந்த நாள் என்ன ஆகுமோ கண்டிப்பா கண்ணன் சுதாக்கு ஏதோ நடக்க போகுது.... டேனி தீபக் சுதா எல்லாரும் ஒண்ணா இருக்குறத்தை பாக்கும் போதே சந்தோசமா இருக்கு அப்படியே இதுல கண்ணன் பிருந்தா ரெண்டு பேர் குடும்பமும் வந்தா நல்லா இருக்கும்.... பிருந்தா நீ ரொம்ப கிரேட் உன்னோட அன்பு பரிசுத்தமானது..... சுசீமா நீங்களே உங்க பையன் கிட்ட விலகி நிக்காதீங்க... அவனே விலகினாலும் விடாதீங்க
neenga kadhai ezhudha arambikalam tharani.
nala yosikareenga