இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 24

Advertisement

kayalmuthu

Well-Known Member
Nice update...

வெற்றி & மலருக்காக...

பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
செம்ம செம்ம
 

Vasanthinadarajan

Well-Known Member
ரைட்டர் ஜி ஒரு ஜோடியை சேர்ந்துவிட்டு ஒரு ஜோடியை பிரிக்க போகிறீர்களா??? இந்த ரமலி அடங்கமாட்டளா??? திமிர் பிடித்தவளை கல்யாணம் பண்ணிட்டு சக்தி பாவம்:cry:
 

Hema Guru

Well-Known Member
View attachment 5289View attachment 5290

Inai Thedum Ithaiyangal 24 1

Inai Thedum Ithaiyangal 24 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ்,, கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Sooper da, ram என்னடான்னா லக்ஷ்மன் மாதிரி கோவாபடறான், லக்ஷ்மன் என்னடான்னா ராம் மாதிரி wife mela anbaa irukaan but both brothers are right, Ramali oru அவசர kudikki
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top