AVAV epilogue 1 & 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

முதலில் பிடித்தம் இல்லைனாலும் கடைசியில் நல்ல புரிதலோடு இருக்கிறான் விக்......
epilogue விக்ரமன் படம் மாதிரி இருக்கு எனக்கு........
ஸ்கூல், யூனிவர்சிட்டி, MP..........

அந்த 5ம் வகுப்பில் தொழிற்கல்வி :eek:
9th-ல இருந்தே practicals எல்லாம் தொடங்குறாங்க........
காலேஜ் வரும் போது என்னெல்லாம் பண்ணுனீங்கன்னு கேட்டால் தெரியுதா பசங்களுக்கு???

என்னை பொறுத்த வரை syllabus குறையில்லை........ Education பாலிசியே சரியில்லை.... கற்றலும் கற்பித்தலும் தான்........

என்னைக்கு அண்ணா யூனிவர்சிட்டி entrance exam stop பண்ணுனாங்களோ அப்போவே ஸ்கூல் லெவல் டீச்சிங் மார்க் oriented ஆகிப்போச்சு....... full-லா private தான் control பண்ணுறாங்க.......

பசங்க & parents பக்கமும் நிறைய இருக்கு......
parents பொதுவா மார்க் மார்க் னு தான் ஓடுறாங்க..... ஏன்னா எல்லாமே மார்க் based....... Admission to 11th to higher education....... அப்போ தான் rote learning வருது...... புரிஞ்சு படிக்கிற பசங்க ரொம்ப குறைவு...... அதுக்கும் காரணம் இருக்கு..... புக் ல இருக்கிற மாதிரி இருக்கிற answers இருந்தால் தான் மார்க் (என்னோட friend பெண்ணுக்கே நடந்தது answer சரி but அந்த answer key ல இல்லை...... so மார்க் கொடுக்கலை)

பசங்க ஈஸி going....... எது வருமோ அதை மட்டும் சொல்லிட்டா ஈஸியா படிச்சுக்கலாம்......

Teaching விட coaching தான் பிரமாதமா நடக்குது.......
டீச்சர்ஸ் பொதுவா கஷ்டமா இருக்கும் topics omit பண்ணுறாங்க........ 11th full-லா டீச் பண்ணுறதில்லை...... Chemistry-யில் எனக்கு தெரிந்தது சொல்றேன் (பசங்க கிட்ட பேசுறப்போ சொல்றது தான் & நிறைய ஸ்கூல்-ல நடக்கிறது)......
11th....... Chemical calculations, Thermodynamics
12th..... Thermodynamics, Electrochmistry
இது மாதிரியே organic கெமிஸ்ட்ரி......
இதெல்லாம் கான்செப்ட் புரிந்தால் ஈசி....... இல்லைனா கஷ்டம்.......
நிறைய problems வரும் area........

Teachers students parents என்னைக்கு உணர்வாங்களோ அன்னைக்கு தான் பழைய எழுச்சி வரும்.......
5ம் கிளாஸ் லேயே தொழிற்கல்வி படிக்கும் அளவு பசங்களோட intelligent லெவல் இருக்குமா எல்லோருக்கும் @Aadhi
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top