இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

Crypt

Active Member
செம் பிளானிங் அண்ணனும் தம்பியும் பொண்டாட்டிக பின்னாடி அலையறானுங்க.சரண் மாதிரி சாப்ட் ஹீரோன்னு நினைச்சு ஏமாந்துட்டியே ரமலி.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear Mahesh....பைக் accelerator ஐ திருக்கி முருக்கி மலர் ஐ ஏற வைத்து விட்டாயா???
சக்தி உனக்கு இப்ப flavour ரொம்ப முக்கியம் ம்...
ரமலி எல்லாம் பொறுத்து இருப்பாளா??? சரண் ஐ சக்தி திட்டுவது சிரிப்பு....
வாழ்க வளமுடன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மூத்த மருமகளின் அழகிலும்
கம்பீரத்திலும் ராம்ஸ் மாம்ஸ்
பிளாட்டுங்கோ

என்னாது?
எம்சிஆரும் சரோசாதேவியுமா?
ஹலோ எச்சூஸ் மீ வள்ளி அப்பத்தா மேடம்
சரோசாதேவி கருவாச்சிங்கோ

ஆனா எங்கள் ரமலி ரோஜாவும்
சந்தனமும் கலந்த மாதிரி செவப்பான செவப்புங்கோ, வள்ளி கிரைண்டரு

And உங்க பேராண்டிக்கு மகேஷ்
டியர் போட்டிருக்குற போட்டோவை
செத்த பாருங்க
செவக்குமாரு மூத்த மவன் எம்புட்டு
கலருன்னு பாருங்கோ வள்ளி
அம்மாச்சி

ஆனால் ஒன் ஸ்மால் டவுசர்
டவுட்டுங்கோ, மகேஷ் டியர்
இந்த வள்ளி அப்பத்தாவை யாருக்காக சக்திவேல் பேராண்டி இங்கனயே இருக்க சொல்லுதாவ?
அவன் பொஞ்சாதியோடு தம்பி ஜாலியா ஜல்ஸா பண்ணட்டுமுன்னா?
இல்லை அத்தை சொத்தைங்களுக்கு
ஒரு வழி செய்யவா?
இல்லை தன்னோட பொஞ்சாதி ரமலியை வழிக்கு கொண்டு வருவதற்காகவா?
ஒண்ணுமே புரியலையேப்பா
ஹாஹாஹா எங்க அப்பத்தா சரோஜா தேவி கருப்புன்னு சொல்லவே இல்லை டியர்.. எம் ஜி ஆர்தான் அப்படியே ரோஸ் கலர்ல இருப்பாருன்னு சொன்னாங்க... அவரோ பார்ககும் போது நம்ம சூர்யா கொஞ்சம் நிறம் கம்மிதானே டியர்.. அப்பத்தாவை எல்லாத்துக்கும் சேர்த்து உதவி பண்ணத்தான் இங்க வைச்சிருக்கான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top