உங்கள் எழுத்தை பாராட்டனும்,
மிக அருமை...அவ்வளவு realisticஆஇருந்ததுபோங்க பொன்ஸ் அழுக வச்சிட்டீங்க.
அழக்கூடாதுன்னு...தானே இரண்டு யூடி போட்டேன்.
நன்றி டா..
உங்கள் எழுத்தை பாராட்டனும்,
மிக அருமை...அவ்வளவு realisticஆஇருந்ததுபோங்க பொன்ஸ் அழுக வச்சிட்டீங்க.
சாரிடா...போங்க நான் உங்க மேல கோபம்.
2 எப்பி வரவைத்து மகேஷ்வரன இப்படி பண்ணீட்டீங்க
கண் தானா கலங்கியது....மரண வீட்டில் வினயா உள்ளே வருவதில் இருந்து முடிவு வரை....
ஆறாவது எப்பி ஆர்வத்தை தூண்டுற முடிவு இருந்தது...2 எப்பியும் இருந்ததால் சோகம் சந்தோசம் இரண்டும் கிடைத்தது.
ஓகே உமா..site romba slow ....
so naalaikku varean....