மழை 10

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!

மழைக்காலம் கதையின் அடுத்த அத்தியாயம் இதோ
மழை 10(அ)
மழை 10(ஆ)

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

kayalmuthu

Well-Known Member
Nice ud ..சீக்கிரம் வாங்க கோம்ஸ் sis... மாலினி ஜோடி யார் ன்னு முன்னமே நீங்க போட்டப்பவே நான் ரெண்டுபேர் வச்சு confuse ல சுத்தினேன்..திரும்ப first லேர்ந்து படிச்சிட்டு வர வர ஆர்வம் அதிகம் ஆகிட்டு sis..... ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அடடடா
ஏன்மா கோம்ஸ் டியர்
இந்த புறாவுக்கு பெல் அடிக்கிற பசையில்லாத புறாபசருங்க
நோ நோ புரொபசருங்க இந்த
புள்ளைங்களை என்கொயரி
பண்ணியே காலேஜ் days பூராவும்
முடிச்சுடுவானுங்களா?
பாடம்லாம் ஒண்ணும் நடத்த மாட்டானுங்களா?
இப்போத்தான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு
வந்த சின்னப் பசங்க ஏதோ
தெரியாமல் சொல்லிட்டாங்கன்னு
விட்டுட்டு போகாமல் அதையே பிடிச்சுக்கிட்டு தொங்குறானுங்களே
முதல்ல இவனுங்களை சிங்கம் எலி பிரின்சிபாலிடம் சொல்லி மாட்டி
விடணும்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஸ்ரீராமனிடம் போன் நெம்பரை
மாலினி கொடுக்கும் பொழுதே
நினைச்சேன் அது வேற யாரோ
ஒருத்தர் நெம்பர்ன்னு
ரப்பர் மண்டையனுக்கு செம
பல்ப்பு
இனிஷியலா போடுறே ஸ்ரீ
இனிஷியல்?
என் மாலு வி மாலுன்னு?
மின்சாரக் கண்ணா படத்தில்
விஜய் போன் நெம்பர் சொல்லும்
ஸீன்தான் ஞாபகம் வருது,
கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top