AMA shopha pls purunjukongaபிருந்தாவை கல்யாணம் பண்ணா கதையோட களம் உடைஜிடும். இதயம் வெளியில் குதிச்சிடும் போல் இருக்கு ஒவ்வொரு ஏபி படிக்கும் போது .
AMA shopha pls purunjukongaபிருந்தாவை கல்யாணம் பண்ணா கதையோட களம் உடைஜிடும். இதயம் வெளியில் குதிச்சிடும் போல் இருக்கு ஒவ்வொரு ஏபி படிக்கும் போது .
Theriyama vittudungatheriyalana ?
idha comment edhukku? marandhutaen...??Theriyama vittudunga
AMA shopha pls purunjukonga
கண்ணனை வர சொல்லி சைகைல சொல்லிருக்கலாம். .. ennanu solluva? adhuvum seigaila? aana adhuku avan dhan andha pakkamae pogaliyae?இங்கு மூவரும் தவறு செய்திருக்காங்க. அசோக்கோட தவறு அவன் உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து சுதாவிடம் பேசிருக்கலாம். சுதா அவனுக்கு specialனு அவனுக்கு எல்லாரும் ஏதோ ஒரு விதத்திலுல சொன்னாங்க
பிருந்தா கண்ணிடம் கேட்ட சந்தேகத்தை சுதாவிடம் கேட்டிருக்கலாம் சுதா சைகைல ஏதாவது சொல்லிருப்பாங்க.
சுதாவோட மிக பெரிய தவறு கண்ணன் எப்ப பழச மறந்தேனு சொன்னாங்கலோ சுசிலாவிடம் பேசிருக்கலாம். கண்ணனை வர சொல்லி சைகைல சொல்லிருக்கலாம். மூன்று பேருக்கும் வாழ்கை முழுவதும் வேதனை தான்
சுதா பாவம்சுதா பாவம் கண்ணனுக்கு விரைவில் பழைய ஞாபகம் வர வைத்து விடுங்களப்பா.
ava jadhagaththila seekram marriage pananumnu iruku.. so avasaram.எல்லாம் படு அவசரமாக நடகலகின்றது. சுதாவின் இடத்தில் பிருந்தாவை நினைக்க முடியல்லை. ஏனிந்த அவசரம்.
பிருந்தாவுக்கும் அஷோக்குக்கும் கல்யாணம் நடந்தால்தானே சுதா விலகுவாள்?
இந்தக் கல்யாணம் நடக்கும்பொழுது பார்த்துக்கலாம், பஸ்மிலா டியர்
saavu namma ninaichadhum varumna... olagathula paadhi paeru innaeram sethae poiruppaanga pa!!Hai sis, naan cinimavil kuda tragedy movies pakkamaten ,intha story nalla than poiteruinthathu, ipadi avasaramma kalyana erpadu saiyanuma??? Sutha vum, brindha vum pavam than, ashok ku thevai thozhi than, manaivi alla,but brindha athai payanpaduththi kondal, avanudaiya maraintha kalaingar ai ninaivil kondu vara ethavathu help paniyirukkalam,indha kalyana erpadu sariyanathaga ennakku thoindravilai.Intha epi paditha piragu night muluvathum thukkam illamal poi vitathu ,sudha than manathil, ini sudha vai patri yaar solluvanga??kalyanam pathi therinthal sudha manadhu vedham padume, inni enna???En manadhu muzhuvathum sudha ninaithu vitall ,pavam sudha vazkai muzhuvathum pirachanaikal than, sudha meendu varuvala??? Itharku padil avalai saga vitirukkam,kojam konjama kolvathaivida nallairuinthirukkun.......