E57 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

kowsik

New Member
பிருந்தாவை கல்யாணம் பண்ணா கதையோட களம் உடைஜிடும். இதயம் வெளியில் குதிச்சிடும் போல் இருக்கு ஒவ்வொரு ஏபி படிக்கும் போது .
AMA shopha pls purunjukonga
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இங்கு மூவரும் தவறு செய்திருக்காங்க. அசோக்கோட தவறு அவன் உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து சுதாவிடம் பேசிருக்கலாம். சுதா அவனுக்கு specialனு அவனுக்கு எல்லாரும் ஏதோ ஒரு விதத்திலுல சொன்னாங்க
பிருந்தா கண்ணிடம் கேட்ட சந்தேகத்தை சுதாவிடம் கேட்டிருக்கலாம் சுதா சைகைல ஏதாவது சொல்லிருப்பாங்க.
சுதாவோட மிக பெரிய தவறு கண்ணன் எப்ப பழச மறந்தேனு சொன்னாங்கலோ சுசிலாவிடம் பேசிருக்கலாம். கண்ணனை வர சொல்லி சைகைல சொல்லிருக்கலாம். மூன்று பேருக்கும் வாழ்கை முழுவதும் வேதனை தான்
கண்ணனை வர சொல்லி சைகைல சொல்லிருக்கலாம். .. ennanu solluva? adhuvum seigaila? aana adhuku avan dhan andha pakkamae pogaliyae?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சுதா பாவம் கண்ணனுக்கு விரைவில் பழைய ஞாபகம் வர வைத்து விடுங்களப்பா.
சுதா பாவம் (y)(y)(y):)
பழைய ஞாபகம் வர வைத்து விடுங்களப்பா - :oops::oops::oops:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் படு அவசரமாக நடகலகின்றது. சுதாவின் இடத்தில் பிருந்தாவை நினைக்க முடியல்லை. ஏனிந்த அவசரம்.
ava jadhagaththila seekram marriage pananumnu iruku.. so avasaram.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தாவுக்கும் அஷோக்குக்கும் கல்யாணம் நடந்தால்தானே சுதா விலகுவாள்?
இந்தக் கல்யாணம் நடக்கும்பொழுது பார்த்துக்கலாம், பஸ்மிலா டியர்
:D:D
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hai sis, naan cinimavil kuda tragedy movies pakkamaten ,intha story nalla than poiteruinthathu, ipadi avasaramma kalyana erpadu saiyanuma??? Sutha vum, brindha vum pavam than, ashok ku thevai thozhi than, manaivi alla,but brindha athai payanpaduththi kondal, avanudaiya maraintha kalaingar ai ninaivil kondu vara ethavathu help paniyirukkalam,indha kalyana erpadu sariyanathaga ennakku thoindravilai.Intha epi paditha piragu night muluvathum thukkam illamal poi vitathu ,sudha than manathil, ini sudha vai patri yaar solluvanga??kalyanam pathi therinthal sudha manadhu vedham padume, inni enna???En manadhu muzhuvathum sudha ninaithu vitall ,pavam sudha vazkai muzhuvathum pirachanaikal than, sudha meendu varuvala??? Itharku padil avalai saga vitirukkam,kojam konjama kolvathaivida nallairuinthirukkun.......
saavu namma ninaichadhum varumna... olagathula paadhi paeru innaeram sethae poiruppaanga pa!!
sometimes situations get tough. one might fall into water... Either he/she could learn to swim and just die without trying...
iva enna panna poranu parpomae...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top