எப்படியோ ரமலி and சரண் @
சக்திவேல் கல்யாணமும் நல்லா
நடந்து இரண்டு அத்தை சொத்தை
குடும்பங்களையும் துரத்தி விட்டாச்சு
ஆனால் பல்லைப் பிடுங்கின இந்த
பாம்புகள் சும்மா இருப்பாங்களா?
அடப்பாவிங்களா
அத்தை பசங்க இவ்வளவு பீத்தைப் பசங்களா இருக்கானுங்களே
ஒரு பெண் பிள்ளையை இப்படியா பார்ப்பீங்க?
இவனுங்களை நல்லா அடிச்சு மூஞ்சி மொகறையெல்லாம் பேர்த்து விட்டுடு, சக்திவேல்
ஹா ஹா ஹா
என்னதான் பழசையெல்லாம் சக்திவேல் மறந்திருந்தாலும் கபடி விளையாட்டை இவனால் மறக்க முடியலை
ரத்தத்தில் ஊறிப் போனது அவ்வளவு சீக்கிரம் மறக்குமா?
இன்னும் இரண்டு அப்டேட் கழிச்சுத்தான் மலரும் வெற்றியும் வருவாங்கன்னு சொல்லிட்டீங்க
So, அடுத்த லவ்லி அப்டேட்டுக்காக
ஆவலுடன் வெயிட்டிங், மகேஷ் டியர்