இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

Nachu

Well-Known Member
அடடா....... நாங்க எதிர்பார்த்த ஜோடி இல்லையா?? !!
வெற்றி அல்ட்ரா மாடர்ன் ஆச்சே ........
சக்திக்கு ஏத்த சண்டி ராணி ர மலி தான்......
 

naveensri

Well-Known Member
செம்ம செம்ம இப்படி பொசுக்குண்ணு mudichchuteengale ... மலரு பிள்ளை வெற்றிக்கு தானா? சக்தி உனக்கு நிறைய வேலை இருக்கும் போல? சீக்கிரம் அடுத்த epi kudunga.. அப்பத்தா எப்போவுமm pola super
 

banumathi jayaraman

Well-Known Member
ண்ணா வெற்றிவேல் ண்ணா
அண்ணாத்தைக்கு கண்ணாலப்
பரிசா காரு புக்கு பண்ணியிருக்கீங்களாண்ணா?
என்ன காருங்கண்ணா?
லம்போர்கினியா?
இல்லை ஹூண்டாய்?
இல்லை வேகன் R?
இல்லை பி எம் டபிள்யூ வா?

அந்த கார் சக்தி அண்ணனுக்கா
இல்லை உங்களுக்கான்னு அடுத்த
அப்டேட்டிலேதான் சொல்லுவேன்னு
இந்த மகேஷ் டியர் அழிச்சாட்டியம்
பண்றாங்கோ வெற்றி ண்ணா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top