Banuma and pons akka......... unga rendu per melayum sema gaaandula irukken ini unga kooda pesa maatten naa kovamaa poren... iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii hateeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu.....................................................
No, No நோ, கோபம் கீது குட்டி டியர்
நானு, சூர்யாவையும் மறக்கவில்லை,
உங்களையும் மறக்கவில்லை
சூர்யா and வெற்றி இவங்க இரண்டு பேரு மேலையும் தப்பு இருக்கு கீது செல்லம்
சூர்யா குட்டிக்கு, தாலியை கழட்டினது, தப்புன்னு தோணலை, வெற்றியின் வீட்டுக்கு பேசும்பொழுது, கொஞ்சம் நாவையடக்கி, பேசணும் னு தெரியலை,
இதுவெல்லாம் அவளுக்கு தெரியலை,
பாவம் சின்ன பொண்ணு தானே
சொல்லித்தர அம்மா இல்லை
அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியும் பிரயோஜனம் இல்லை ராமன் சாரும், செல்வமும் ஆண் பிள்ளைகள்
அவர்கள் எப்படி சொல்லி தருவார்கள்?
வரேன், வரேன், வந்து நானு, சூர்யாவுக்கு சொல்லி தருகிறேன் கீதாஞ்சலி டியர்
அதுவரை நோ கோபம் & நோ டூ,
ஓகே வா Geethu dear?
அதுவரை எங்களிடம் பேசிக்கொண்டு சமத்தாக இருந்தால் நானு நிறைய க. மி. and லாலிபொப் எல்லாம் வாங்கி தருவேன் டா கீது செல்லம்
சரியா டா கீது டியர்?
இல்லாட்டி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா கீதாஞ்சலி செல்லம்