Nee Enbathu Yaathenil 20 - Precap

Advertisement

fathima.ar

Well-Known Member
நன்றி மல்லி :love:

காஸ்ட்யூம் சீன் எதிர்ப்பார்த்தேனே..

எந்த point ல எரிமலை வெடிக்குமோன்னு பீதியா பார்க்கறது போய்....
எந்த point ல இவங்க புரிஞ்சிக்கிற அற்புதம் நடக்கும்னு... வெயிட்டிங்..

இந்த புள்ள சன்யாசிக்கு ஃபர்ஸ்ட் லெவல்ல இருக்கு..
டேஸ்ட் இல்லாத சாப்பாடு
ட்ரெஸ்ஸிங் இண்ட்ரெஸ்ட் இல்லை...

மனிஷின்னு ஒரு விஷயம் சொல்லுது அது கோவம் தான்....


கண்ணன் அம்மாக்கு வேலை கேட்டானே!!!
பேசாம சமைக்க விட்றலாம்ல....

நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்..
அன்பும் மலரட்டும்
 
Last edited:

Suvitha

Well-Known Member
யம்மா சுந்தரி கொஞ்சம் கண்ணைத் தொறந்து பாரும்மா...

ஒரு மாதமா தனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பிட்டும் சாப்பிடாமலும் இருந்த பின்னும், பக்கத்தில் இருக்கும் தன் அம்மா கிட்ட போய் வயிராற சாப்பிடாமல் உன்னையே சுற்றி வரும் கண்ணனை இன்னுமா உனக்கு புரியலை சுண்டெலி...
 

ThangaMalar

Well-Known Member
யம்மா சுந்தரி கொஞ்சம் கண்ணைத் தொறந்து பாரும்மா...ஒரு மாதமா தனக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பிட்டும் சாப்பிடாமலும் இருந்த பின்னும், பக்கத்தில் இருக்கும் தன் அம்மா கிட்ட போய் வயிராற சாப்பிடாமல் உன்னையே சுற்றி வரும் கண்ணனை இன்னுமா உனக்கு புரியலை சுண்டெலி...
இதெல்லாம் ரொம்ப பேராசை, சுவீ
குழந்தைக்கு வச்சிருக்கிற பிஸ்கட் சாப்பிடுவான்.. அப்போ கூட பசி ன்னு உணர தெரியல...

சுண்டெலிக்கு பயிர்-பச்சை மொழி தான் புரியும் போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top