மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
lovely ud sis:love::love::love:

Surya mothama sree kita vilunthutan!!!!!!!:LOL::LOL:
Harish & family superrrr:love::love:
Sree & subha are cute & innocent:love::love:
ha ha apatha ku nala venum!!! intha kishore ena vilangatha iluka poranu terilaye????????
ஹாய்டா ராஜி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...சூர்யா கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரிதான் காட்டிட்டு இருக்கான்டா அடுத்து ரிசப்சன்தான் எல்லாரும் வந்துருங்க.... நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
உங்க கதையில் வர
அப்பத்தா எல்லாம் நல்லவங்களா இருப்பாங்க.
இதுல இப்படி வில்லியா இருக்காங்களே?
வசதியான குடும்பம்னு ஈசியாக தெரியாதா...
இந்த பிள்ளைங்க
இவ்ளோ அப்பிராணியா
இருக்காங்க.
ஹா...ஹா...ஹா... சூப்பர் சிஸ்... நிறையபேர் இத கேட்டுட்டாங்க... ஆனா ஒரு சிஸ் சொல்லியிருந்தாங்க அப்ப்ததா கேரக்டர எல்லாம் நீங்க உங்களவைச்சுத்தான் எழுதுறிங்க அதான் எல்லாரையும் அப்படி ரொம்ப நல்லவங்களா காட்டுறிங்கன்னு அதான் கொஞ்சம் வில்லியா காட்ட முயற்சி பண்ணினேன்... ஆனா என்நால முடியல போற போக்க பார்த்தா... அப்பத்தா சீக்கிரமே மாறிருவாங்கன்னு நினைக்கிறேன்....ஸாரி சிஸ் எங்க எல்லாரையும் வளர்த்தது எங்க அப்பத்தா தான் அதான் எனக்கு எப்பவுமே அவங்கள ரொம்ப பிடிக்கும்.... இப்பதான திருமணமாகியிருக்கு ஸ்ரீக்கு இனி போக போக அவங்களோட வசதியை தெரிஞ்சிக்கிருவா மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely epi mahesh sis
கிழவிக்கு நல்லா வேணும் :LOL:
இந்த கிஷோர் என்ன பண்ண காத்திருக்கானோ:oops:
சூர்யா love la விழுந்துட்டான் :love:
லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டான் இந்த பாட்டை நீ போடுவிங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.... வடை போச்சே.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... அடுத்து ரிசப்சன்தான் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தன் வினை தன்னைச் சுடும்
பேத்திகள் செய்த வினை பாட்டி
காமாட்சிக்கு கால் ஒடிந்தது
இதுக்குத்தான் பிள்ளைகளுக்கு
எப்பவும் நல்லது மட்டுமே
சொல்லித் தரணும், காமாட்சி
பாவம்டியர் அப்ப்ததா இப்படி கீழ விழுந்துட்டாங்களே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud sis..
ஹா ஹா காமாட்சி பாட்டி க்கு வேணும் நல்லா..
இந்த ud லஹரிஷ் கொஞ்சமே வந்தாலும் அவன் சூப்பர் ஆ wife அ கரெக்ட் பண்ணுறன்..சூர்யா இன்னமும் டிவோர்ஸ் பண்ண மாட்டேன் ன்னு சொல்லாம oru வருடம் சொல்லு சொதப்பி வச்சுருக்குகான்.. இந்த லூசு என்ன உளறி வைக்க போகுதோ தெரியல..
இவ்வோலோ happy யா ஸ்டார்ட் ஆகுற function கிஷோர் வந்து என்ன சொதப்பி வைக்க போரானோ.. நைஸ் ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..... பாவம்டா அப்ப்ததா பேத்திங்க போட்ட பிளான் இவங்களுக்கு ஆப்பா மாறிருச்சு.... சூர்யா பக்கம் ஒரு கேள்வி இருக்குடா அதான் கொஞ்சமே கொஞ்சம் குழப்பத்துல இருக்கான் போக போக நீங்களே தெரிஞ்சுக்குவிங்கடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top