மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

Sornam

Well-Known Member
Harish character is lively sis . To see the positive characterisation makes us feel happy. Nice entertaining story line sis. Very good writing
 

Punitha M

Well-Known Member
இப்பத்தான் அவனே டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்காம விட்டுருவமா ன்னு யோசிச்சான்:rolleyes:

அதுக்குள்ள அவனை நீ உன் வீட்டுக்கு போ.. நான் என் வீட்டுல இருந்துட்டு வரேன்னு பிரிச்சு நிறுத்தி அவன் தங்கச்சியோடவே கூட்டணி போட்டு கழட்டி விட்டு கடுப்பேத்திட்டாளே:rolleyes::rolleyes:

ஹரீஷ் சுபா மேல வச்சிருக்க அன்பு சோ ஸ்வீட்:love:

விளையாட்டுல தன்னை மறந்து புருஷன் மடியில கையூன்றி சாஞ்சிருக்கறத பாத்தா அவனை வேறா நினைச்சு தள்ளி வைக்கலன்னுதான் தோணுது:giggle::giggle:
ரெண்டு பேருக்குள்ளும் காதல் மலருமா?!:unsure::unsure:

அங்கே ஒரு பக்கி பண்ணுற வில்லத்தனம் இவங்களை நெருங்க வைக்குமா?? விலக்கி நிறுத்துமா?!:oops:
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிஷோர் என்ன பண்ணாலம் எங்க சூர்யாவுக்கு எதாவது ஆச்சு உன்னை தூக்கி அடிச்சுடுவோம் பார்த்துக்கோ ஹரிஷ் ரொம்ப நல்ல பையன் சுபாவை நல்ல பார்த்துபான் நம்பிக்கை இருக்கு இதுல அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் சரியான லூசுங்க ஆனா சுபா பரவாயில்ல அவ புரசன் புரிஞ்சுப்ப நம்ம ஶ்ரீ குட்டிக்கு நம்ம கொஞ்சம் சொல்லி கொடுக்கும் சூர்யா ஹரிஷ் மாதிரி உனக்கு வாய்ப்பு இல்ல ராஜா அதுக்கு இன்னும் உழைக்கனும் . அருமையான பதிவு பிரியா அக்கா
 
அழகான பதிவு பிரியா....
Divorce paper ல கையெழுத்து வாங்கனும் நினைக்கிறான், ஸ்ரீ யும், தங்கையும் தன் பொருப்புன்னும் நினைக்கிறான்.. உடன் புரிஞ்சிக்கவே முடியல சூர்யா?...
"நீங்க சும்மாவே ஒரு தங்கத்தை தான் எனக்கு கட்டி கொடுத்துருகீங்க,
அப்புறம் தனியா நகை வேற எதுக்கு"....ஹரீக்ஷ (y)(y)(y)(y)semma,super.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top