உன் கண்ணில் என் விம்பம் 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Very nice ud.......
Yes...kayalvizhi yaaru nu neengale solliduvingalam.
Appuram thengai roti recipe sollanum.
Rishi ku full brought up um avanga appa thaano??!
So appa nu kathi irukkalam.
Avanga amma va pathi ninaikka virumbama irukkalam......
Ippadi ethanaiyo lam.... Irukkalaam.
So idhellam mila ve sollattum nu vittutom.
கேட்ட உடனே தேங்கா ரொட்டி resipe போட்டுட்டேன். சமைச்சி சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லணும் ஓகே வா
 

banumathi jayaraman

Well-Known Member
Nice Mila dear. Unga ooru nalla iruku. Enna language pesuvanga unga oorule ?
சிங்களம்
சிங்கள மொழி பேசுவாங்கப்பா
நம்ம பஸ்மிலா டியர் சிங்களத்து
சின்னக் குயில், கல்பனா ஹரிபிரசாத் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Nice Mila dear. Unga ooru nalla iruku. Enna language pesuvanga unga oorule ?
சிங்களம்
சிங்கள மொழி பேசுவாங்கப்பா
நம்ம பஸ்மிலா டியர் சிங்களத்து
சின்னக் குயில், கல்பனா ஹரிபிரசாத் டியர்
பேச மட்டுமில்ல நல்லா பாடுவேன் பானுமா:giggle::giggle::cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
பேச மட்டுமில்ல நல்லா பாடுவேன் பானுமா:giggle::giggle::cool::cool:
"ஜிங்கள ஜிங்கா ஜீ பூம்பா
ஜிங்கள ஜிங்கா கூ
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா கூ
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே.........."
 

mila

Writers Team
Tamil Novel Writer
"ஜிங்கள ஜிங்கா ஜீ பூம்பா
ஜிங்கள ஜிங்கா கூ
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா கூ
சிங்களத்து சின்னக் குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே.........."

சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கு ஒரு மந்திரத்தச்
சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்னக் குயில் நான்
உனக்கு ஒரு மந்திரத்தச்
சொல்லும் மயில் நான்

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா கூ...:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top