"ரத்த சொந்தமும் அல்ல
நாட்கள் பல ஆன
பழக்கமும் அல்ல"
"பழகியது சில நாட்கள் தான்
ஆனால் பாசமோ பன்மடங்காய்"
"நெருங்கிய தோழியாய் சில நேரம்
நேசிக்கும் தாயாய் சில நேரம் என் அக்கா எனக்காக"
"கவலைகள் கொண்ட போதும்
கஷ்டம் பல நான் அடைந்த போதும்
என்னை காத்திட முதல் ஆளாய் நிற்பவர்"
"கடவுளே எங்களுக்கு ஒரு வரம் மட்டும் போதும்
இந்த அக்கா தங்கை உறவு
ஆயுள் முழுக்க நீடிக்கும் வரம் அது வேண்டும்"
"என் ஆருயிராக இருக்கும் ராகா அக்காவுக்கு "