மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 21

Advertisement

Gomathianand

Well-Known Member
Kani ninaikirathu seirathu ethume work out aagarathilla ellame sothappal than...:LOL:
Durai ethirpaarkura maathiri seekirame love solliruvaa pola athukulla innum enna koothellam panna poralo:p
Thamilu sema ushar party ellar visayangalayum kandu pidichiduraa....
Gayathri un aalu ooruke vattiku kudukaravan nee loan kekkalama.....
 

D.Deepa

Well-Known Member
View attachment 3603


Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 21 | Tamil Novels and Stories
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுதத் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்.... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
Super
 

Punitha M

Well-Known Member
இந்த மொக்க பிளானை போட்டு மூக்கு உடையவா அம்புட்டு யோசிச்சிட்டு இருந்த நீ:rolleyes::rolleyes:
உன்னைய:mad::mad::mad::mad::mad:
தத்தி..
தத்தி:mad:

அவன்தான் உன்னை ஒரு கேள்வியும் கேக்காம வாழ்க்கையில திரும்ப விட்டிருக்கான் இல்ல..
அதுலயே அவன் மனசு புரிஞ்சு மன்னிப்பு கேட்ட கையோட காதலை சொல்லி சரண்டர் ஆகிருக்க வேணா:sneaky:
அதவிட்டு லூசுத்தனமா பிளான் போட்டுட்டு:sneaky::sneaky:

அம்மாடி காயத்ரி இப்ப வந்த தமிழு கூட கதிர் உன் பின்னால சுத்துறத கண்டுகிட்டா..
நீ இன்னும் அது தெரியாம இருக்கியே;)

மகி சிஸ்..
அந்த புள்ளைய கிணத்துல குதிக்க ஐடியா குடுத்தது நீங்க தானாமே:rolleyes:
அடுத்த ஐடியாவாச்சு நல்லதா குடுத்து சேர்த்து வைக்க பாருங்க போங்க:sneaky::sneaky::sneaky::sneaky:
 

kayalmuthu

Well-Known Member
செம்ம
கனி பேபி எப்போ தான் நீ வளர போரியோ தெரியல ...
துரை செம்ம
.நைஸ் ud அக்கா
 

Anuradha Ravisankarram

Well-Known Member
மண்டையில் இருந்த கொண்டைய மறந்து விட்டது தான் சிரிப்பு....
கலக்கல் துரை...
மனதில் நினைத்து மருகுவது அழகு...
கதிர் பயபுள்ளக்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top