உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தீரன்ஸ் கண்ணமறச்சி பணத்த ஆட்டைய போடலாம்னு பாத்தா இப்படி சொல்லிபுட்டிகளே!
ஹா ஹா ஹா
போலீஸ்காரன் வீட்டு
விசேஷத்திலேயே பணத்தை
ஆட்டைய போடப் பார்க்குறீங்களே,
மிலா டியர்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
போலீஸ்காரன் வீட்டு
விசேஷத்திலேயே பணத்தை
ஆட்டைய போடப் பார்க்குறீங்களே,
மிலா டியர்?
கல்யாண busy ல என் மேல கவனம் இருக்குமா?:unsure::whistle:
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண busy ல என் மேல கவனம் இருக்குமா?:unsure::whistle:
விஷ்வதீரனாவது அவனோட
ஆசைப் பொஞ்சாதி ஆரூ
பேபியை சைட் அடிச்சுக்கிட்டு
ஜொள்ளான ஜொள்ளு விட்டுட்டு
மண்டபத்தை கழுவி ஊத்துவான்
ஆனால் நீங்களே படைச்ச
உங்களுடைய தீரமுகுந்தனுக்கு
முதுகிலும் கண்ணு இருக்குமே
எப்பேர்பட்டவனா இருந்தாலும்
முகுந்தனிடமிருந்து தப்பிக்க
முடியாது
என்ன பண்ணுவீங்க,
பஸ்மிலா டியர்?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
விஷ்வதீரனாவது அவனோட
ஆசைப் பொஞ்சாதி ஆரூ
பேபியை சைட் அடிச்சுக்கிட்டு
ஜொள்ளான ஜொள்ளு விட்டுட்டு
மண்டபத்தை கழுவி ஊத்துவான்
ஆனால் நீங்களே படைச்ச
உங்களுடைய தீரமுகுந்தனுக்கு
முதுகிலும் கண்ணு இருக்குமே
எப்பேர்பட்டவனா இருந்தாலும்
முகுந்தனிடமிருந்து தப்பிக்க
முடியாது
என்ன பண்ணுவீங்க,
பஸ்மிலா டியர்?
அட நீங்க சொல்றது correct tu அவன pinki ya வச்சி off பண்ணலாம்
 

Gomathianand

Well-Known Member
Oruthi thodave koodathunnu solli kalyanam panra innoruthi love panravane maapillaiya varathu theriyama kalyanam panra ivanga kalyanathukku naanga moi eluthunuma:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top