கலக்கலான எபிசொட்...கதிர் செம..விட்டான் பாரு அறை அந்த ரெண்டு பேருக்கும்..சூப்பர்...
இப்போ தான் விழியை பார்க்க ஆரம்பிச்சு இருக்கான். இனி மேல் ஜோலி தான்..
சோமாஸ் இல்லை சோ. மாஸ் பாண்டி...நீ வந்தா தான் கதை களை கட்டுது....
அவனோட சமாளிபிகேஷன் சிரிச்சு முடியல...
"கால் மாஸ் பாண்டி. ஐ டெல் எஸ் மிஸ் சாரி எஸ் பாப்பி "