பியூஸ் கேரியரை பிடுங்கிட்டு ஸ்விட்ச போட்டு வச்சிருக்கிங்களே மகி சிஸ்
சரி விடுங்க..
அவன் பண்ண சொதப்பல் வேலைக்கு எப்படியும் கனிகிட்ட லவ்வ சொல்லி அதை அவ ஓகே பண்ணி அப்புறம் கல்யாணம் நடந்திருந்தா அது அறுபதாம் கல்யாணமாத்தேன் இருந்திருக்கும்
அந்தமட்டும் தப்பிச்சுக்கிட்டான்
வெளியில சொல்லாமலே காதலியை கை பிடிச்சாச்சு..
ஆனா பாவம் கெட்டபேர் முழுக்க தமிழுக்கும் அரவிந்தனுக்குமா போச்சு..
இதுல அரவிந்த் சட்டை கசங்கியிருக்குன்னு கேட்டதெல்லாம் ஒரு குத்தம்ன்னு கனியை அடிச்சு வச்சிருக்க..
அதோட விட்டியா
அவ வந்ததாலதேன் இத்தனை பிரச்சனைன்னு பேசி வச்சிருக்க..
ஒருத்தன் காதல்ல ஒருதடவை சொதப்பலாம் ரெண்டு தடவை சொதப்பலாம்... நீ ஒவ்வொரு தடவையும் சொதப்பி வச்சிருக்கியே துரை
உன் லவ்வு தேறுமா??!
மகி சிஸ்...
ஒருவாரம் நீங்க விட்ட லீவ்ல என்ன நடந்துச்சோ தெரியல அந்த கோவத்தையெல்லாம் துரைமேல காட்டி பையன கோர்த்து விட்டுட்டீங்களே..
இது நியாயமா