ஹாய் ஹாய்...
என்னடா புது த்ரெட் அப்படின்னு பாக்குறீங்களா... ஆமா புதுசு தான்.. ஆனா ரவுசு பண்ண.. அதாங்க நம்ம ஊர் பத்தி சும்மா கெத்தா அள்ளி விட..
ஊரா... அப்படின்னு கேட்காதீங்க.. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்..' அதாங்க..
நம்ம பொறந்த ஊர்.. வாழற ஊர்.. படிக்கப் போன ஊர்.. போன ஊர்.. வந்த ஊர்.. வாக்கப்பட்ட ஊர்.. வேலைக்கு போன ஊர்.. ஹனிமூன் போன ஊர்.. போக நினைச்ச ஊர்.. போகவே கூடாதுன்னு இருக்கிற ஊர்... பிடிச்ச ஊர்.. பிடிக்காத ஊர்....
ஷ் ஷப்பா..!!!!!
இப்படி எத்தனை ஊர் இருக்கும் நம்ம வாழ்க்கைல.. அப்படியான ஊர் பத்தி பேசலாம் வாங்க.... அதோட சிறப்புக்கள்.. பார்க்கவேண்டிய இடங்கள்.. நீங்க பார்த்து ரசித்த இடங்கள் இப்படி எதுவா இருந்தாலும்....
ஒருத்தர் எத்தனை ஊர் பத்தி வேணாலும் பேசலாம்.. ஒவ்வொரு ஊருக்கும் தனி தனி த்ரெட் ஒப்பன் பண்ணிக்கோங்க.. ஆனா ஒரே ஊருக்கு வேற வேற த்ரெட் ஒப்பன் செய்ய வேணாம்..
for example...
இப்போ சென்னை பத்தி நாலு பேரு பேசுறீங்கன்னா தனி தனியா அதுக்கு த்ரெட் இல்லாம, சென்னை த்ரெட் யார் ஓப்பன் பண்ணிருக்காங்களோ அதுக்குள்ளயே நீங்களும் பேசலாம்....
இப்போ வாங்க பேசலாம்....