Quotes from Quran-Day 6

Advertisement

fathima.ar

Well-Known Member
"It is possible that you dislike a thing which is good for you, and that you love a thing which is bad for you.
But Allah know, while you know not"

நீங்கள் வெறுக்கும் விஷயம் உங்களுக்கு நன்மையானதாகவும்; நீங்கள் விரும்பும் விஷயம் உங்களுக்கு தீமையானதாகவும் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன..
இதை மனிதர்கள் அறியமாட்டோம், ஆனால் அல்லாஹ் அறிவான்..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
இந்த கடவுள் மீதான நம்பிக்கை ரொம்பவும் முக்கியம்....
மிக மிக அருமையான மொழி....
கடவுளை நம்பினார் கைவிட ப்படார்....
நன்றி....
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top