rathippria
Well-Known Member
yosichiYosi
yosichiYosi
anna thaan un kitta aayul kaithi aache....paavumYosi
Me waiting... june povaen... counting daysவருஷங்கள் ஒவ்வொன்றும்
நிமிடங்களாகும் நீ எந்தன்
பக்கம் வந்தாலே..
கவிஞரின் காதல் மொழி
காதலுக்கு மட்டுமில்லை
உடன்பிறப்புகளுக்கும் பொருந்தி
தான் போகிறது....
விடுமுறையென்னவோ குழந்தைகளுக்கு
அதன் பயனாய் விடுதலைப்பெற்று
வீடு சென்றேன்
தாய் வீடு சென்றேன்
பத்து நாஆஆஆட்களாய் தெரிந்தது சிலருக்கு
பத்து நிமிடமாய் கரைந்து போனது எனக்கு..
ஓய்வு எனக்கு மட்டுமில்லை
என் மொபைலுக்கும்
Me waiting... june povaen... counting days
Kooda irukka varaikum avanga arumai theriyaradhu illa. Ipo ellam eppoda holidays varumnu kaathu kidaka vaendi irukku.
Ur excitement makes me excited..
அன்பால் சிறைப்பட்ட அப்படின்னு
சொல்லிப்போம்
Appadithaan pole.....appo avanga mamiyar thaan wardeno....appo anna
என்ன இருக்கு யோசிக்க......Yosi
anna thaan un kitta aayul kaithi aache....paavum
அப்போ feel பண்ணவேண்டாமே......
விடுதலை வேற வந்ததே.....
Amma veedu Vera thaaane..
Evlo lovable husband AHH irunthaalum..
Together with siblings..
Remembering funny childhood days..
Always fun
Ahaaaaan... Note this point...