Holidays

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வருஷங்கள் ஒவ்வொன்றும்
நிமிடங்களாகும் நீ எந்தன்
பக்கம் வந்தாலே..:unsure::unsure:
கவிஞரின் காதல் மொழி
காதலுக்கு மட்டுமில்லை
உடன்பிறப்புகளுக்கும் பொருந்தி
தான் போகிறது....:whistle::whistle::whistle:

விடுமுறையென்னவோ குழந்தைகளுக்கு:)
அதன் பயனாய் விடுதலைப்பெற்று;)
வீடு சென்றேன்:love:
தாய் வீடு சென்றேன்:love::love::love:

பத்து நாஆஆஆட்களாய் தெரிந்தது சிலருக்கு:eek:
பத்து நிமிடமாய் கரைந்து போனது எனக்கு..:cry:

ஓய்வு எனக்கு மட்டுமில்லை
என் மொபைலுக்கும்:p
Me waiting... june povaen... counting days
Kooda irukka varaikum avanga arumai theriyaradhu illa. Ipo ellam eppoda holidays varumnu kaathu kidaka vaendi irukku.
Ur excitement makes me excited..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top