Neengaatha Reengaaram 5

Advertisement

sindu

Well-Known Member
Hii

Avungalukku pesa yaarumillanu than thalaiyq nozhachan...

Jayanthi familya kapathi vidannu than intentione ozhiya... ithu mulan avungala impress panrathu illaiye...

Avunga appa kettathum konjam insulting than...

Ivan mariyathai illama irukrathu periya thappu..

But ingha mathri vishayangal thane rendu sideskum ulla differentiating factors...

Parpom epdi poguthunu
அவனே ஜீவா கிட்ட சொல்லுறான்
அவ உன் அண்ணி
அதனால் தான் உதவி செய்யுறேன் என்று
பின்ன எதுக்குடா உதவி பண்ணனும் என்று அவனே கேட்கிறான்

so intention of saving Jeyanthi family is that
one day she will be his wife

அவங்க அப்பாக்கு மனதில் இருந்த பய பந்து வெளியே வந்துருச்சு
கேட்ட வார்த்தை தவறு என்றாலும்
அவர் கரெக்டா நூல் என்ன என அறிந்து விடுகிறார்
 

Sainandhu

Well-Known Member
இப்போ வாய் திறந்து
அண்ணி என்று சொல்லிவிட்டான்
அவங்களுக்கு நேரம் சரியில்லை என்றதும்
எல்லாம் நடத்திவிடலாம் எனும் நம்பிக்கை வந்துடுச்சு

இல்லைனா அவ பெயர் கெட்டு விடும்
என்று இவ்வ்ளோ நாள் சொல்லலை

அவங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்று தெரியாது...
Preface ல சொன்னது போல் ஜெ க்கு இதைப் பற்றின
சிந்தனை கூட கிடையாது....
அப்படி இருக்கும் போது ,இவனா தன்னை சுற்றி இருப்பவர்களிடம்
அவளைப் பற்றி சொல்வது ,அது எல்லோருக்கும் தெரிய
வரும் போது இன்னும் அவள் பெயரை ஸ்பாயில் பண்ணும்...
ஏற்பட போகும் அதிக டேமேஜ் அவனுக்கா இல்லை அவளுக்கா...?
 

Sainandhu

Well-Known Member
He is an illeterate guy and did what he got or faced from childhood. He is not a society polished and poshed guy. He is raw as jack fruit.

எனக்கு புரிந்த வரைக்கும் அவனை
பண்பட்ட ,அனுபவம் மிகுந்த ஒரு reformed guy a தான்
காண்பித்து இருக்காங்க மல்லி....
 

sindu

Well-Known Member
அவங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்று தெரியாது...
Preface ல சொன்னது போல் ஜெ க்கு இதைப் பற்றின
சிந்தனை கூட கிடையாது....
அப்படி இருக்கும் போது ,இவனா தன்னை சுற்றி இருப்பவர்களிடம்
அவளைப் பற்றி சொல்வது ,அது எல்லோருக்கும் தெரிய
வரும் போது இன்னும் அவள் பெயரை ஸ்பாயில் பண்ணும்...
ஏற்பட போகும் அதிக டேமேஜ் அவனுக்கா இல்லை அவளுக்கா...?
Definitely always it is girls only
 

Sainandhu

Well-Known Member
Hii

Avungalukku pesa yaarumillanu than thalaiyq nozhachan...

Jayanthi familya kapathi vidannu than intentione ozhiya... ithu mulan avungala impress panrathu illaiye...

Avunga appa kettathum konjam insulting than...

Ivan mariyathai illama irukrathu periya thappu..

But ingha mathri vishayangal thane rendu sideskum ulla differentiating factors...

Parpom epdi poguthunu

ஒரு இக்கட்டான சமயத்தில்,அவர்களே கேட்டோ
இல்லை அவனாகவே ,உதவ முன்வந்தால்
நிச்சயமாக அவனை பற்றி ஒரு நல் அபிப்ராயம் வர தான்செய்யும்...
அது தவிர்க்க முடியாதது ...
அவனுடைய உள் மனதும் தனக்கு சாதகமான
சூழ்நிலையை ,அவனை அறியாமலே எதிர்பார்க்கத்தான்
செய்யும் ....
 

Sainandhu

Well-Known Member
Definitely always it is girls only

ஸோ......அவள் அப்பாவோட பயம் நியாயமானது...
அவர்அந்த கேள்வியை கேட்கும் பொழுது
தனது மகனைப் பற்றி நினைக்கவில்லை...
சமீப காலத்தில், பெண்களுக்கு ஏற்படும்
நிகழ்வுகளால் அவர் மனதில்
மகளைப் பற்றி எழுந்த பயந்தால்
கேட்ட கேள்வி அது.....
 
D

[Deleted] admin 4

Guest
ஜெயந்தி தான் அண்ணி என சொல்லும்
இடத்திற்கு போயாச்சு
ஜீவாவிடம் சொன்னால் அவள் பெயர் கெடாதா???

இப்போ தைரியம்
அவங்களை காப்பாற்ற யாரும் இல்லை
தன்னிடம் தான் வரணும் எனும் தைரியம்

Intha prachanai avan pannala... irangittan avaluku onnum aga koodathunnu... ellorukume doubt vanthirukkum illaiya

Intha prachanaila katiyam madathikalamnu avan nenakave illa... nirbantham panniyo... gratitudekagavo he wudnt let marriage happen... i guess...


Intha issue ivan create panni... avungala corner panni... ivankita vara vachu ithellam panninana ... illaiye...

Ivunga avan veetukkum pogattiyum... aal anupinan pathuka... he wid jave handled in station also...

jeevakiya yen solla Koodathu? Sollama marachu enna agum? Jeeva is not going to judge Jayanthi coz of this unlike others
 
D

[Deleted] admin 4

Guest
அவனே ஜீவா கிட்ட சொல்லுறான்
அவ உன் அண்ணி
அதனால் தான் உதவி செய்யுறேன் என்று
பின்ன எதுக்குடா உதவி பண்ணனும் என்று அவனே கேட்கிறான்

so intention of saving Jeyanthi family is that
one day she will be his wife

அவங்க அப்பாக்கு மனதில் இருந்த பய பந்து வெளியே வந்துருச்சு
கேட்ட வார்த்தை தவறு என்றாலும்
அவர் கரெக்டா நூல் என்ன என அறிந்து விடுகிறார்
Anningrathu his way of sayung he loves her...

Intention of saving Jeayanthi’s family was more of saving her from disgrace... not exactly she will be his wife

He wants her as his wife and she will be his wofe ngrathum two different statements ilaiya...

Innum he is in he wants stage than... i guess
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top