Neengaatha Reengaaram 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
:love:
மருதுவுக்கு படிப்பு இல்லைனா என்ன
நல்ல முடிவு எடுக்க தெரியுதே..
பொருளாதாரம் ரொம்ப good..
300 ரூபாய்க்கு பிரியாணி வாங்கவே
ரொம்ப யோசிக்கும் ஜெயந்தி வீடு..
ஜெயந்தி முகத்தை பார்த்தே
மனச படிக்கிறான்..
கிரேட் தான்..
இவன் சாதாரண உடை..
அவள் உடையில் ரொம்ப கவனம்..
இருவரும் எதிர்துருவம் தான்.
நிறைய விஷயங்கள் ல எதிர் துருவம் தான்..
கை நீட்றதுல மட்டும் ஒற்றுமை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top