Tks சரயு......
@fathima.ar வல்லபன் to தீபன் fix பண்ணிக்கணும்......
பொண்ணு பின்னாடி போனால் மானம் ரோஷம் பார்க்கமுடியுமா தீபா......
அனுவுக்கு பழம் நழுவி பாலில் விழுதே......
பெங்களூரு வழியா டெல்லி......
அனு எஸ்-ஸானாளா இல்லை ஆளுங்க கடத்திட்டு போய்ட்டாங்களா?????
Towards பெங்களூரு...... பிரஷாந்த் வர ஏதும் chance இருக்கா?????