Sarvam Sakthi Mayam 4

Advertisement

Joher

Well-Known Member
Sakthi Ku kai pesum endru nianvu your honour.
Aradhana va archana va rendume normal names...mallima heroine Ku nala name vera irukumeee...

ஷக்தியா??????? அவனை பார்த்து அர்ச்சனா பயப்படுவாள்........ நான் ஏன் பயப்படணும்???????
எனக்கும் கை பேசும்.......

அர்ச்சனாவை சக்தியாக்கிடுவோம்....... Mrs ஷக்தி.........

Mrs ஷக்தி vs ஷக்தி ப்ரியா........
 

Manimegalai

Well-Known Member
வந்துட்டீங்களா மல்லி:)
சூப்பர் எப்பி..
இளிச்சவாயன் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்த அர்த்தம் தான் உண்மை.
இப்படியும் மனிதர்கள் இருக்காங்க...
ஆரா கேரக்டர் பிடிக்குதே..
சின்ன வயதில் பார்த்த முதல் பார்வையில் வல்லபனை எடைபோடும் திறமை செம..
வல்லபன் கெத்து ..
துணைவி...இப்படி அமைஞ்சது வருத்தம் தான்..
வல்லபனோட அடுத்த அடி எப்படி இருக்கும்..
waiting.
நன்றி மல்லி.
 

Mage

Well-Known Member
ஷக்தியா??????? அவனை பார்த்து அர்ச்சனா பயப்படுவாள்........ நான் ஏன் பயப்படணும்???????
எனக்கும் கை பேசும்.......

அர்ச்சனாவை சக்தியாக்கிடுவோம்....... Mrs ஷக்தி.........

Mrs ஷக்தி vs ஷக்தி ப்ரியா........
இதை நாங்களும் ஒத்துக்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top