Na leave vitruven KA...good night....Ithaye 4 days padi
Na leave vitruven KA...good night....Ithaye 4 days padi
Sakthi Ku kai pesum endru nianvu your honour.
Aradhana va archana va rendume normal names...mallima heroine Ku nala name vera irukumeee...
Maami slanga varel(varinga)
U mean Aradhanaமல்லி.. என்னது இது..
எல்லாரும் நல்லவங்க ன்னா வில்லனுக்கு எங்க போறது..
சனா தான் வில்லியா..
சூப்பர் தான்..
துளசிக்கு opposite character..
இதை நாங்களும் ஒத்துக்கிறோம்ஷக்தியா??????? அவனை பார்த்து அர்ச்சனா பயப்படுவாள்........ நான் ஏன் பயப்படணும்???????
எனக்கும் கை பேசும்.......
அர்ச்சனாவை சக்தியாக்கிடுவோம்....... Mrs ஷக்தி.........
Mrs ஷக்தி vs ஷக்தி ப்ரியா........
கரெட்டு தமிழ்ல டைப் செய்யுங்கப்பாதங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டம்........
நிறைய படித்தால் புரியுறதே இல்லை எனக்கு........
இல்ல.. இல்லU mean Aradhana
Yes அக்கா. Why heroines should always be smart. Sometimes they may be அரை வேக்காடு also
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்