மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சும் மேகம் 28
வாழ்க வளமுடன்
மித்ராபரணி
கொஞ்சும் மேகம் 28
வாழ்க வளமுடன்
மித்ராபரணி
Last edited:
ஹா... ஹா... ஹா............குரூப் சேட் பரிதாபங்கள்
“ என்ன பண்ணி வெச்சிருக்கீங்க ?? ” - ப்ரெண்ட் 1
“ என்ன பண்ணுனோம் ?? ” - மித்ரா
“ பண்றதையும் பண்ணீட்டு கேள்வி வேறயா ” - ப்ரெண்ட் 2
“ சொல்லிட்டு திட்டுங்க ப்பா ” - பரணி
‘ மித்து அப்படி என்ன பண்ணுனோம் ’
‘ தெரியலையே டி இரு அவங்களே சொல்லுவாங்க ’
‘ சரி வா குரூப் பக்கம் ’ - இது பிரைவேட் சேட் ல நாங்க..
“ யுகா தூரிகாவை பிரிச்சது யாரு ” - ப்ரெண்ட் 3
“ அது நா இல்ல அவதான் ”- நாங்க ரெண்டு பேரும் ஒரே பதில்
“ அவங்கள ஒழுங்கா சேர்த்து வைக்குற ” - ப்ரெண்ட் 2
“ இல்லைனா ?? ” - மித்ரா
“ குரூப் அஹ் விட்டு உன்ன வெளிநடப்பு செஞ்சிடுவோம் ” - ப்ரெண்ட் 1
“ ” - பரணி
“ சிரிக்கிறயா ?? அத்து பையுவை சேர்த்துவைக்காம இருந்தினா வீடு தேடி வந்து அடிப்பேன் ஜாக்கிரதை ” - ப்ரெண்ட் ?? எதுன்னு தெரில எதோ ஒரு பக்கி..
டன் ஸ்மைலி போட்டுட்டு ரெண்டுபேரும் எஸ்கேப் ஆகிட்டோம்.
இதை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சோம் மக்களே... நீங்க கேட்ட.. கேட்க நினைத்த கேள்விகள் எல்லாம் எங்களை வந்தடைந்துவிட்டது..
அதே டன் ஸ்மைலி தான் உங்களுக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்.. பொறுமை முக்கியம் மக்களே !!
ஷாந்தி.. ஷாந்தி...
இந்த பதிவு எப்படி னு சொல்லுங்க...