மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..28

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
குரூப் சேட் பரிதாபங்கள்

“ என்ன பண்ணி வெச்சிருக்கீங்க :mad: ?? ” - ப்ரெண்ட் 1
“ என்ன பண்ணுனோம் :rolleyes: ?? ” - மித்ரா
“ பண்றதையும் பண்ணீட்டு கேள்வி வேறயா :mad: ” - ப்ரெண்ட் 2
“ சொல்லிட்டு திட்டுங்க ப்பா :confused: ” - பரணி

‘ மித்து அப்படி என்ன பண்ணுனோம் ’
‘ தெரியலையே டி இரு அவங்களே சொல்லுவாங்க ’
‘ சரி வா குரூப் பக்கம் ’ - இது பிரைவேட் சேட் ல நாங்க..

“ யுகா தூரிகாவை பிரிச்சது யாரு:mad: ” - ப்ரெண்ட் 3
“ அது நா இல்ல அவதான் :( ”- நாங்க ரெண்டு பேரும் ஒரே பதில்
“ அவங்கள ஒழுங்கா சேர்த்து வைக்குற :mad: ” - ப்ரெண்ட் 2
“ இல்லைனா :oops: ?? ” - மித்ரா
“ குரூப் அஹ் விட்டு உன்ன வெளிநடப்பு செஞ்சிடுவோம் ” - ப்ரெண்ட் 1
:D:D:p ” - பரணி
“ சிரிக்கிறயா ?? அத்து பையுவை சேர்த்துவைக்காம இருந்தினா வீடு தேடி வந்து அடிப்பேன் ஜாக்கிரதை ” - ப்ரெண்ட் ?? எதுன்னு தெரில எதோ ஒரு பக்கி..

டன் ஸ்மைலி போட்டுட்டு ரெண்டுபேரும் எஸ்கேப் ஆகிட்டோம்.

இதை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சோம் மக்களே... நீங்க கேட்ட.. கேட்க நினைத்த கேள்விகள் எல்லாம் எங்களை வந்தடைந்துவிட்டது..

அதே டன் ஸ்மைலி தான் உங்களுக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்.. பொறுமை முக்கியம் மக்களே !!

இந்த பதிவு எப்படி னு சொல்லுங்க...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
தானும் குழம்பினதில்லாம
அதுலையும் பைரவி செமயா
குழப்புறாளேப்பா, மித்ராபரணி டியர்?

தூரிகாதான் ஆதிசக்தி-ன்னு
பைய்யுவுக்கு தெரியாதா,
மித்ராபரணி டியர்?
ஆனால், தூரிகா and கலியுகத்தையன்
காதலை அதுல் எப்படி கண்டுபிடிச்சான்?
அன்னிக்கு இவனைப் பார்க்க
வந்தபொழுது தூரிகாவே அதுலிடம்
சொன்னாளா, மித்ராபரணி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குரூப் சேட் பரிதாபங்கள்

“ என்ன பண்ணி வெச்சிருக்கீங்க :mad: ?? ” - ப்ரெண்ட் 1
“ என்ன பண்ணுனோம் :rolleyes: ?? ” - மித்ரா
“ பண்றதையும் பண்ணீட்டு கேள்வி வேறயா :mad: ” - ப்ரெண்ட் 2
“ சொல்லிட்டு திட்டுங்க ப்பா :confused: ” - பரணி

‘ மித்து அப்படி என்ன பண்ணுனோம் ’
‘ தெரியலையே டி இரு அவங்களே சொல்லுவாங்க ’
‘ சரி வா குரூப் பக்கம் ’ - இது பிரைவேட் சேட் ல நாங்க..

“ யுகா தூரிகாவை பிரிச்சது யாரு:mad: ” - ப்ரெண்ட் 3
“ அது நா இல்ல அவதான் :( ”- நாங்க ரெண்டு பேரும் ஒரே பதில்
“ அவங்கள ஒழுங்கா சேர்த்து வைக்குற :mad: ” - ப்ரெண்ட் 2
“ இல்லைனா :oops: ?? ” - மித்ரா
“ குரூப் அஹ் விட்டு உன்ன வெளிநடப்பு செஞ்சிடுவோம் ” - ப்ரெண்ட் 1
:D:D:p ” - பரணி
“ சிரிக்கிறயா ?? அத்து பையுவை சேர்த்துவைக்காம இருந்தினா வீடு தேடி வந்து அடிப்பேன் ஜாக்கிரதை ” - ப்ரெண்ட் ?? எதுன்னு தெரில எதோ ஒரு பக்கி..

டன் ஸ்மைலி போட்டுட்டு ரெண்டுபேரும் எஸ்கேப் ஆகிட்டோம்.

இதை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சோம் மக்களே... நீங்க கேட்ட.. கேட்க நினைத்த கேள்விகள் எல்லாம் எங்களை வந்தடைந்துவிட்டது..

அதே டன் ஸ்மைலி தான் உங்களுக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்.. பொறுமை முக்கியம் மக்களே !!
ஷாந்தி.. ஷாந்தி...

இந்த பதிவு எப்படி னு சொல்லுங்க...
ஹா... ஹா... ஹா............
எல்லோரும் உங்களைத் திட்டுறாங்களா?
உங்களுக்கு, உங்க இரண்டு பேருக்கும்
நல்லா நல்லா வேணும்
ஓவரா சஸ்பென்ஸ் வைச்சால்
இப்படித்தான் திட்டு வாங்கவேண்டி
வரும், மித்ராபரணி டியர்
 
Last edited:

Devi29

Well-Known Member
Superb epi sissy's athul enna solla varanu kekama ivalo pesuraiye baiyu. May be adhi sakthi than thoorikava da real name a athul paiyaan RJ thoorikava reject pannitana:oops::oops::oops:enna thanya nadakuthu interesting sissy's
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top