மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்..28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
you too brutus !!!!! :eek:

yenna ma supportuku varuvenganu parthaa

nenga avangaluku munadi por kodi thookureenga :(
ஹா... ஹா... ஹா.........
நானும் ஒரு வாசகர்தானே,
மித்ராபரணி டியர்
இனம் இனத்தோடுதான்
சேரும்ப்பா

Jokes apart, யுகாவுடன் தூரிகா
சேர்ந்துண்டு டான்ஸ் ஆடுவாளா?
மாட்டாளா?
அதுல் பையன் யாரை
கல்யாணம் செஞ்சுப்பான்?
பைரவியையா? இல்லை
தூரிகா @ ஆதிசக்தியையா?

இந்த ஆதிசக்தி யாரு?
இவ்வளவு நாள் இல்லாமல்
இப்போ திடீர்னு ஆதிசக்தி
எப்படி வந்து தொபுக்கடீர்-னு
குதிச்சாள்?

இப்படி பல கேள்விகளோடு
எல்லோரோட ஹார்ட் பீட்டையும்
எகிற வைச்சு எங்களையெல்லாம்
சீட் நுனியில நீங்க இரண்டு
பேரும் நிற்க வைக்கறீங்கப்பா,
மித்ராபரணி டியர்
அம்புட்டு அருமையாக இந்த
இஸ்டோரி எழுதுறீங்கப்பா

"சிறகு விரிக்கும் காதல் பறவைகள்"
நாவல் சூப்பர்-ன்னா, இந்த
"மஞ்சள் வானம் கொஞ்சம்
(கொஞ்சும்) மேகம்" அதைவிட
சூப்பரோ சூப்பர்ப் நாவல்,
மித்ராபரணி செல்லம்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
நானும் ஒரு வாசகர்தானே,
மித்ராபரணி டியர்
இனம் இனத்தோடுத்தான்
சேரும்
Jokes apart, யுகாவுடன் தூரிகா சேர்ந்துண்டு டான்ஸ் ஆடுவாளா?
மாட்டாளா?
அதுல் பையன் யாரை
கல்யாணம் செஞ்சுப்பான்?
பைரவியையா? இல்லை
தூரிகா @ ஆதிசக்தியையா?-ன்னு எல்லோரோட ஹார்ட் பீட்டையும்
எகிற வைச்சு எங்களையெல்லாம்
சீட் நுனியில நீங்க இரண்டு
பேரும் நிற்க வைக்கறீங்கப்பா, மித்ராபரணி டியர்
அம்புட்டு அருமையாக இந்த
இஸ்டோரி எழுதுறீங்கப்பா
சிறகடிக்கும் பறவைகள்" நாவல் சூப்பர் ன்னா இந்த மஞ்சள் வானம் கொஞ்சம் கொஞ்சும் மேகம் அதைவிட சூப்பரோ சூப்பர், மித்ராபரணி செல்லம்
mathi maa !!

yuga thoori marriage mudinjuthey yesterdays epilaye.. so ipothiku baiyu track clear

romba nandri mathi maa unga wishes ku.. nanga rombaaa happiee

ungala mathiri periyavanga aasiyum valthukalum irunthave pothum.. vera ethayum expect panala nanga..

athey samayam thavaru seiyu pothum urimaya kandikavum seinga..

your words means a lottt to us.. keep supporting us !!

thank uuuuu !!
 

Pooja Soundarya

Well-Known Member
Already na daily 20 mins meditation panre ma.....athul marriage pakura varaikum porumaiya irukanum la
haha poojaa kaa !!

shanthi... shanthi.. ungala yoga and meditation class anupanum

ipothane ovvoru obstacles ah clear aytu varuthu aduthu atthu baiyu thaan..

avangala serthu veikama unga mogathula mulikratha illai nu oru sabatham potutom.. athuthan serthu vechaprom iniku vanthu reply panren :p

thank uuuu !!
 

banumathi jayaraman

Well-Known Member
sakthi yarunu baiyu ku theriyarathu irukatum

ungaluku therinjuruchu polaye :p sooper maa.. sema sharpuu

athul enga kandu pidichaan !!!! enna nadakuthunu parunga

thank uuu maaa !!
தூரிகா and யுகா இவங்களோட
லவ்ஸ்ஸை அதுல் ரவிச்சந்திரன்
கண்டுபிடிக்கலை-ன்னா, இவனிடம் தூரிகாவே சொன்னாள்-ன்னு
நான் சொன்னது சரிதானே, மித்ராபரணி டியர்?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தூரிகா and யுகா இவங்களோட
லவ்ஸ்ஸை அதுல் ரவிச்சந்திரன்
கண்டுபிடிக்கலை-ன்னா, இவனிடம் தூரிகாவே சொன்னாள்-ன்னு
நான் சொன்னது சரிதானே, மித்ராபரணி டியர்?
sollamaten mathi maa

suspensuuu ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top