நேசம் மறவா நெஞ்சம்-30Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super update Priya dear
Ivlo seekiram mudiyuthe nu feeling ah iruku
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி கோமதி..... எனக்குமே ரொம்ப வருத்தமா இருக்கு உங்க கமெண்ட்ஸ் எல்லாம் கேக்க முடியாதே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mahes intha ud la than twist illa .. ..:):)
கதைய முடிக்க போறேன்னுதான் டியர் டுவிஸ்ட வைக்கல.... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டிய.ர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis... கதையை முடிக்க போறீங்களா.....ஆஹா அப்ப சீக்கிரமே அடுத்த கதையோடு வரணும்..... ஆனாலும் kayalai மறக்க முடியாது.....
உங்க ஆதரவெல்லாம் இருந்தா கண்டிப்பா இன்னொரு கதையை எழுதுவேண்டா.... கயல் கண்ணன் ஜோடிய யாரும் மறந்துராதிங்க நன்றி பானு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enna athukkula mudikkireengala:oops::oops:.... Raman mallika kku oru vazhi sollunga:p:p....
கண்டிப்பா ராமனுக்கு மல்லிகாவுக்கும் ஒரு வழிய காட்டிருவோம்......உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top