நேசம் மறவா நெஞ்சம்-30Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா, பிரியா டியர்?
அந்த எடுபட்ட வினோத்து,
நம்ம அழகுராணி சுதாவைக்
கூட்டிக்கிட்டு ஊரை விட்டுப்
போகும் பொழுதுதான் அம்புடுவான்னு
நெனச்சேன்
ஆனாக்க உள்ளூரிலேயே கெஸ்ட்டு
அவுஸ்சுலேயே வினோத்து பெய
அம்புட்டுக்கிட்டானே
ஹா ஹா ஹா
ஆமா பானுடியர் என்ன இருந்தாலும் பொம்பளபுள்ளயில அதுதான் கெஸ்ட் அவுசுலேயே புடிச்சுக்குடுத்துட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுதாவைப் பத்தி நான் நெனைச்சது
கொஞ்சம் கூட தப்பில்லை
கொஞ்சம் கூட பிசகலை
என் நெனப்புக்கு தப்பாம அவளும்
ஏதும் பண்ணல பிரியா டியர்

ஏதோ சின்னப் புள்ளை என்னளவுக்கு
இல்லாட்டியும் கொஞ்சூண்டு அழகாயிருப்பதால்
கொஞ்சம் மண்டைக்கனம் ஏறிடுச்சு போல
இதில் சுதாவை குற்றம் சொல்வதில்
எந்தவித பிரயோஜனமில்லை
எல்லாம் சுத்தி இருக்கிறவங்க
வறண்டி வம்புக்கு இழுக்கிற
கோறாமைதான் பிரியா டியர்
வேற பிரச்சனை இல்லாம இருந்தா இப்புடித்தான் கிறுக்குத்தனமா யோசிக்கச் சொல்லும்போல...... பரவால்ல டியர் நீங்க நினைச்சது மாதிரியே நானும் நினைச்சிருக்கேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ வாசுவும் நல்ல பையனாயிட்டான்
பின்னே அப்பாவாகப் போறான்-ல?
இனியும் பருப்பு சே சே பொறுப்பு வராட்டி எப்படி?

அடேய் கண்ணா கோகுலக்கண்ணா மன்னா
மணிவண்ணா ரொமான்ஸ் மன்னா
ஏற்கனவே நீ சைக்கிள் கேப்புல கெடா வெட்டுவ
இப்போ அவங்கக்கா சொல்லி நீயி கயலுப்புள்ள
மேல பைத்தியமா இருக்கிற விஷயம்
ஊருக்கே தெரிஞ்சு போச்சே கண்ணா
கோகுலக்கண்ணா
இனி உன்னை கையில் பிடிக்க முடியுமா?
வாசு திருந்தி பொறுப்பாயிட்டான்... கண்ணன இனி கையில புடிக்க முடியாது..... இந்த ரொமான்ஸ்மன்னன் என்ன செய்யப் போறான்னு தெரியலயே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹோ இந்த அழகான நாவல் முடியப்
போகுதான்னு நானே கேட்க நெனச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க பிரியா டியர்

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு
இவ்வளவு ஆகாது பிரியா டியர்
இன்னும் ஒரு வாஆஆஆரம் கழிச்சுத்தான்
கடைசி அப்டேட்டாஆஆஆ?
இதெல்லாம் ரொம்பவே அராஜகம்
அநியாயம் அக்கிரமம்
இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்
யூவரு ஆனரு பிரியா டியர்

செரி செரி உங்களோட வீட்டுக்காரரும்
மகனும் மலைக்கு போறதாலே ஏகப்பட்ட
ஜோலி இருக்குன்னு உங்களுக்கு ஒரு வாரம்
லீவ் வழங்கப்படுகிறது பிரியா டியர்
சோஓஓஓஓ சட்டுப்புட்டுன்னு வந்து
லாஸ்ட் அப்டேட்டை நல்ல புள்ளையாக
கொடுங்க பார்க்கலாம் பிரியா பிரகாஷ் டியர்
போதும் டியர் ரொம்ப இழுக்க விரும்பள அதான் இன்னைக்கோட கதையை முடிச்சுக்களாம்னு பாத்தேன்.... நன்றி டியர் என்னோட நிலையை புரிஞ்சுக்கிட்டதுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top