அய்யய்யோ?
ஏற்கனவே கயல்விழிக்கு
கோகுலக் கண்ணன்
பதினோரு பவுனுக்கு
தாலிக்கொடி போட்டதிலேயே
அந்த சுதா வெம்பி, வெந்து
சாவுறாள்
இப்போ இந்த கயலுப் புள்ள
அம்மா வீட்டுக்கு போகும்
பொழுது நெக்லஸ், தோடு-ன்னு
புது செட்டு நகையைப்
போட்டுட்டுப் போனால் சுதா
அக்கா என்ன கதியாவாளோ? தெரியலையே, பிரியா டியர்?
நன்றி தோழிMe first
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சகோ....Nice epi mam, appatha nee super, kayal unaku konjama bulb eriyude, small epi ya eruku mam, nice mam thanks.
அதுக்குதான் கண்ணன்கிட்ட அடிவாங்குறா....டியர்ஹா... ஹா... ஹா..........
ஹோ, இந்த கயலுப்
புள்ள, சூப்பர் புள்ளயா
இருக்காளேப்பா?
ஹய்யோ, இந்த கயலுப்
புள்ள பண்ணுற சேட்டை
தாங்க முடியலையே,
பிரியா டியர்?