ஹாய் தோழி......கண்ணன் சுதாட்ட மாட்டியிருந்தா.......உண்மையிலே.....ரொம்ப கஷ்டப்பட்டிருப்பான்ல..... அதுக்கு இந்த கஷ்டம் பரவால்லன்னு .நினைக்கிறானோ என்னமோ........ இருங்க நானும் போயி அந்த ரூம்ல என்ன இருக்குன்னு பாத்துட்டு வந்து உங்ககிட்ட சொல்லுறேன்.......உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்பா......வெரி நைஸ்.......Nice update Priya prakash dear
Intha sudha vukku ivlo poramai irukka kudathu,vasu nalla mattikittan,kannan padu romba pavam ithulu avan sudhakitta irunthu thappichittomnu santhosa padran...mutham kudatha araiyarennu solra meesai kuthuthunnu mutham kudaka koodathu nu solra ore intelligent namma kayalu ...kannan uruku polam nu sonnathuku kovichikitan Enna panna pora? Roomkula Enna irunthathu? Suspense ah mudichiteengale...