நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் நிலையை நினைத்தால் பாவம்பா இந்த கயலு எப்படி இவ்வளவு விவரமாக இருக்கிறாள்
கண்ணன் சீக்கிரமே.........கயலை வளரவச்சிருவான்........சித்து........
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D:D:D:D:D:D:D....yepa enala mudiyala da sami...:D:D:D:D...
Kanna paavam da nee....vella figure nu nenachu ipad kolantha pillaiya kalyanam panikitiye da... :D:D...meesa kuthuthu so ini muthame kudukatheenga....:D:D:D:p vera level...:D:D:D
ஹாய் கீர்த்தி........ கமெண்ட்ஸ் சூப்பர்..... நான்கூட கண்ணன் கயலை அவன் பக்கம் வர வச்சிருவான்னு பாத்தேன்..........போற போக்க பாத்தா........இவனும் அவள மாதிரி மாறிருவானோ.......:p:p:D:D:D:D:D
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear mam....Ha,ha.... Kayal (பெட்ரோமாஸ் லைட்)...... Super..... Happy reading.... Thanks
ரொம்ப ரொம்ப நன்றி ........சவி.......முதல்ல இந்த மேம கட்பண்ணுங்கப்பா...... நான் இனிமே உங்கள சவின்னே கூப்புடலாமுன்னு முடிவுபண்ணிட்டேன்......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
unmaiyilae indha pillaiku edhu terillaya kutty paapa... kanna un nilamai rma pavam
கவலைய விடுங்க நித்யா...நம்ம கண்ணன் சீக்கிரமா கயல வளரவச்சிருவான்,,,,(பொய் தானே)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear. No words to say about kayals brilliance.
ரொம்ப ரொம்ப நன்றி தோழி...... என்னப்பா......கடைசியில.....இப்புடி சொல்ல வார்த்தையே இல்லைன்னு சொல்லிப்புட்டிங்க......ஓ...மை,,,காட்.....நன்றிப்பா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sema comedy... aanaa paavam kannaukku dhaan tragedy... haa ha haa :)
interesting :)
ரொம்ப ரொம்ப நன்றி தோழி.........ஆனா கண்ணன் சுதாட்ட மாட்டியிருந்தா........உண்மையிலே பாவமாயிருப்பான்ல......ஜஸ்ட் மிஸ்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top