Mental Manathil 13

Advertisement

Ansadoss

Well-Known Member
Lovely Malli.
கோணலா இருந்தாலும்,என்னுடையதாக்கும்......அதுபோல
மெண்டலா இருந்தாலும் எங்களுடையதாக்கும்.

Among Malli's heros
Koffee Tea Bun......
You are the craziest......
Love you..... Malli..
Waiting for the end epi.
:D:D
 

Ansadoss

Well-Known Member
'நாம் தான் எல்லாம்...
என்னால் மட்டும் தான் முடியும்ன்ற
நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும்
அவனுடைய அழிவு அப்போதிலிருந்து ஆரம்பம்'

Your quote ,Malli...
ராஜேஷக்கு மட்டும் தானா?
இல்லை.........
ஈஷூக்கும் பொருந்துமா?
:rolleyes::rolleyes:o_O

நல்லா கோர்த்து விடுறீங்க ராணி அக்கா
 

mathibala

Well-Known Member
Hi Mam .
Nice story interesting ah ponathu...innum oru UD thaaaaan irukaaaaaaaa....
y this much small story takkunu mudinja maathiri ayiduchu ...
story aarambicha speed laiye mudinja maathiri ayiduchu...
Gaandiban nice name ( intha name enoda sis in law payanoda name) and interesting character also ..
i like gaandiban and also language sema ammani nu solliyae vedha va saachuputan ha ha ha hha
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பொன்னும்மா நீங்க என்ன ஸ்டண்ட் அடிச்சாலும் SJM படிக்க உங்களுக்கு தடாதான் என்ன GF (Gold Flower) சரிதானே. ;):D
அம்மான்னு சொல்லிருக்க ....ரெம்ப மகிழ்ச்சிடா ...நன்றி சொல்ல முடியாது ....ஐ லவ் யூ டா....



தடையை ஏற்க மானங்கெட்ட தமிழன் என்று நினைத்தியா.....இப்ப சிலிர்த்து எழுந்த இளைஞர் கூட்டத்தில் நானும் ஒருத்தி...முதல் ஆள் நான் தான் ...கி...கி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top